கடும் வெயிலால் கார்கள் மற்றும் சிக்னல் கம்பம் குவைத்தில் உருகியதா
அட்மின் மீடியா
0
கடும் வெயிலால் கார்கள் மற்றும் சிக்னல் கம்பம் குவைத்தில் உருகியதா
குவைத்தின் நேற்றைய அதிகபட்ச வெப்பநிலை 63 டிகிரி செல்சியஸ் ஆதலால் அதிக வெப்பத்தின் காரணமாக தெரு விளக்குகள் மற்றும் காரின் பின்பாகம் ஆகியவை உருகி சேதமடைந்துள்ளது என்றும்...
சவூதி அரேபியாவில் 52 ° C கடுமையான வெப்பம் காரணமாக அவற்றின் பம்பர்கள் உருகின என்றும்...
உருகிய சிக்னல் லைட் மற்றும் காரின் பின்புற பம்பர் படங்கள் இரண்டு நாட்களாக பரவி வருகிறது
அந்த செய்தி உண்மையா
இது பெய்யான தவறான செய்தி
அது வெயிலின் வெப்பத்தால் ஆனதல்ல
கடந்த 2018 ம் ஆண்டு அரிசோனாவில் தீ விபத்து ஏற்ப்பட்டதால் அவ்வாறு உருகியது.
ஆதாரம்
அதேபோல் குவைத்தில் கடுமையான வெப்பம் காரணமாக சிக்னல் லைட் மேலுள்ள பைபர் உருகி உள்ளன என்று ஒரு போட்டோ பரவுகிறது. இதுவும் பொய்யான செய்தி, உண்மையில்லை.
ஆதாரம்
2013 ஆண்டு குவைத் அக்லா பகுதியிலுள்ள சிக்னலில் வைத்து ஒரு கார் விபத்தாகி பற்றி எரிகிற வீடியோ..
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்தாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி