விரைவில் எலெக்ட்ரானிக் பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும் மத்திய அமைச்சர் அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
விரைவில் எலெக்ட்ரானிக் பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும் மத்திய அமைச்சர் அறிவிப்பு
இந்திய வெளியுறவு துறை அமைச்சராக பதவியேற்ற சுப்ரமணியம் ஜெய்சங்கர், அப்போது விழாவில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர் பாஸ்போர்ட்டுகளில் அதிநவீன புதிய வசதிகளை இணைக்க மத்திய அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் படி பாஸ்போர்ட்டில்
"சிப்" ஒன்றை பொருத்த திட்டமிட்டுள்ளோம். விரைவில் இந்த சிப் பொருத்திய புதிய ‘இ-பாஸ்போர்ட்’ (ELECTRONIC PASSPORT) நடைமுறைக்கு வரும்.
மேலும் ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க உறுதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.