Breaking News
Home
FACT CHECK
தமிழக செய்திகள்
முக்கிய செய்தி
முக்கிய அறிவிப்பு
கல்வி செய்திகள்
இந்திய செய்திகள்
தொழில்நுட்பம்
எச்சரிக்கை செய்தி
வெளிநாட்டு செய்திகள்
ஷாஹீன்பாக்
வேலைவாய்ப்பு
மேலும்
மார்க்க செய்தி
தாவா செய்தி
கட்டுரை
இந்திய சுதந்திர
காஷ்மீர் வரலாறு
ஆம்பூர் சட்டசபை இடைத்தேர்தலில் திமுக வெற்றி
மே 23, 2019
அட்மின் மீடியா
0
ஆம்பூர் சட்டசபை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் 22 சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
அதிமுக வேட்பாளர் ஜோதி ராமலிங்க ராஜாவை விட 37,088 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார் திமுக வேட்பாளர் விஸ்வநாதன்.
Give Us Your Feedback