Breaking News

உங்கள் வாட்ஸ்அப் temporary பிளாக் என்று வருகிறதா? ஏன் ? காரணம் என்ன? சரி செய்வது எப்படி?

அட்மின் மீடியா
0
உங்கள் வாட்ஸ்அப் temporary பிளாக் என்று வருகிறதா

உங்கள் வாட்ஸ்அப் permanent  பிளாக் என்று வருகிறதா அதற்கு  என்ன செய்ய வேண்டும்





பெரும்பாலும் இதுபோன்ற விஷயங்கள்  அதிகார பூர்வ வாட்ஸப் உபயோகிக்காததால் வருவது தான்

கடந்த மாதம் வாட்ஸப் நிறுவனம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது  அது என்ன வென்றால் நீங்கள் வாட்ஸப் உபயோகபடுத்தவேண்டும் என்றால் பிளேஸ்டோரில் சென்று டவுன்லோடு செய்து பயன்படுத்துங்கள்

அதிகாரபூர்வ தயாரிப்பு இல்லாமல் இயங்கும் வேறு whatsapp களை பயன்படுத்த கூடாது அப்படி மீறி பயன்படுத்தினால் உங்கள் வாட்ஸப் தடை செய்யபடும் என்று அறிவித்துள்ளது.


ஆகையால் நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டியது பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஒரிஜினல் வாட்ஸ்ஆப் செய்தால் நாம் பயன்படுத்த வேண்டும்

இப்பொழுது ஒரிஜினல் வாட்ஸ்ஆப் நிறுவனம் ஜிபி வாட்ஸ்அப் போன்ற வேறு லிங்குகளில் டவுன்லோட் செய்யப்படும் வாட்ஸ்அப்களில் பிளாக் செய்து கொண்டு வருகிறது 



ஆகையால் முதல் மூன்று நான்கு தடவை temporarily பிளாக் என்று வரும் நாம் மீண்டும் மீண்டும் அன் இன்ஸ்டால் செய்து அதே ஜிபி வாட்ஸ் அப்பை பயன்படுத்தினால் நம்முடைய நம்பர் நிரந்தரமாக பிளாக் செய்யப்படும்

ஆகையால் ஜிபி வாட்ஸ்அப் பயன்படுத்தும் நண்பர்கள் அதை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஒரிஜினல் வாட்ஸ் அப்பை பயன்படுத்தினால் இத்தகைய பிரச்சனையை வராது


அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய


https://adminmedia1.blogspot.com/2019/03/blog-post_34.html

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback