பரிதாப நிலையில் தேமுதிக
அட்மின் மீடியா
0
விஜயகாந்த் அவர்களின் தேமுதிமுக அதிமுக வுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்ற தேர்தலில் 4 தொகுதிகள் போட்டியிட்டது
ஆனால் 4 தொகுதியிலும் பரிதாப நிலையில் உள்ளது
ஆனால் 4 தொகுதியிலும் பரிதாப நிலையில் உள்ளது
கள்ளகுறிச்சி தொகுதியில் தேதிமுக சார்பாக போட்டியிட்ட சுதிஷ் பெற்றுள்ள வாக்குகள் 265098
அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த கவுதம் சிகாமணி பெற்றுள்ள வாக்குகள் 600474
மூன்று லட்சத்திற்க்கும் அதிகமான வாக்கு வித்யாசத்தில் உள்ளார்
திருச்சி தொகுதியில் தேதிமுக சார்பாக போட்டியிட்ட இளங்கோவன் பெற்றுள்ள வாக்குகள் 158513
அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் பெற்றுள்ள வாக்குகள் 600970
நான்கு லட்சத்திற்க்கும் அதிகமான வாக்கு வித்யாசத்தில் உள்ளார்
சென்னை வடக்கு தொகுதியில் தேதிமுக சார்பாக போட்டியிட்ட மோகன்ராஜ் பெற்றுள்ள வாக்குகள் 89701
அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கட்சியை சேர்ந்த கலாநிதி விராசாமி பெற்றுள்ள வாக்குகள் 385350
மூன்று லட்சத்திற்க்கும் அதிகமான வாக்கு வித்யாசத்தில் உள்ளார்
விருதுநகர் தொகுதியில் தேதிமுக சார்பாக போட்டியிட்ட அழகர் சாமி பெற்றுள்ள வாக்குகள் 307509
அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கதாகூர் பெற்றுள்ள வாக்குகள் 454290
ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான வாக்கு வித்யாசத்தில் உள்ளார்