Breaking News

முஸ்லீம் ஹோட்டல்களில் உணவில் கருத்தடை மருந்துகளா

அட்மின் மீடியா
0
தற்போது சமூக வலைதளங்களில் சிலர் முஸ்லீம் ஓட்டல்களில் உணவு சாப்பிடாதீர்கள் அதில் கருத்தடை மருந்து கல்க்கபடுகின்றது என்று ஷேர் செய்கின்றார்கள்


அந்த சம்பவம் உண்மையா என்று அட்மின் மீடியா  தேடியதில்


இந்த சம்பவம் நடந்த தேதி ; 26.02.2018  





எங்கு  நடந்தது:   இலங்கையில் உள்ள அம்பாரை எனும் பகுதியில்

என்ன நடந்தது:  அம்பாரை நகரில் காசிம் ஹோட்டலில் உணவில் க்ருத்தடை மருந்து கலப்பதாக வதந்தி பரவியதையடுத்து சிங்களர்களால் கலவரம் ஏற்பட்டது அப்போது அந்த பகுதியில் இருந்த முஸ்லீம் கடைகளையிம் பள்ளிவாசல்களையும் தீவத்து எரித்தார்கள்


சரி விஷயத்திற்க்கு வருவோம் உணவில் கருத்தடை மருந்து கலப்பது சாத்தியமா




இலங்கையில் இந்த வதந்தி பரவியதையடுத்து இதுபோல் நடக்க வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் தரும் ஆதாரம்



ஆதாரம்: 1

http://www.lankahealthtamil.com/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/




வீடியோ ஆதாரம்:2

https://www.facebook.com/MadawalaNewsWeb/videos/plz-share%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/1647004115385914/



மேலும் வதந்தி பரவிய ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய பிறகு அந்த ஹோட்டலில் இருந்து உணவு பொருட்கள் ஆய்வுபடுத்தி ஆய்வக முடிவில் அதில் எந்த வித மருத்துகளும் இல்லை என்று முடிவு வந்தன


 ஆதாரம் 3

 http://www.virakesari.lk/article/31666


எனவே யாரும் பொய்யான செய்திகளை நம்பாதீர்கள் ஷேர் செய்யாதீர்கள்



 

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback