Breaking News

தேனி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 3 லட்சம் வாக்குகள் விடுபட்டதா?

அட்மின் மீடியா
0


தேனி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 3 லட்சம் ஓட்டுகள் மாயமாகி விட்டதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது





இது உண்மையா


தமிழ் நாளிதழ் ஒன்றில் தேர்தல் வெற்றி நிலவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தேனி நாடாளுமன்றத் தொகுதி வாக்குகளின் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் ஐந்து இடங்களுக்கு வந்த வேட்பாளர்கள் பெயர்கள் மட்டும் அளிக்கபட்டுள்ளது.


அதனை தவறாக புரிந்து கோண்டு  தேனி தொகுதியில்  8 லட்சம் வாக்குகள் வந்துள்ளதாகவும் மொத்த வாக்குகளில் இருந்து 8 லட்சம் வாக்குகளை கழித்து, மீதி 3.47 லட்சம் வாக்குகள் என்ன ஆயிற்று என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


உண்மையில் தேனியில் யார் யார் எவ்வளவு வாக்கு பெற்றார்கள்.



இப்படி, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முடிவுகள் துல்லியமாக உள்ளது.


எனவே பொய்யான செய்தியை யாரும் ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback