Breaking News

K V பள்ளி, 'அட்மிஷன்' மார்ச் 1ல் துவக்கம்

அட்மின் மீடியா
0
KV பள்ளி, 'அட்மிஷன்' மார்ச் 1ல்  துவக்கம்



கேந்திரிய வித்யாலயா எனப்படும், KV பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, மார்ச், 1ம் தேதி, 'ஆன்லைன்' பதிவு துவங்குகிறது.

KV பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை படிக்கலாம். 

நடப்பு கல்வி ஆண்டில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மார்ச், 1 காலை, 8:00 மணிக்கு துவங்க உள்ளது. 

மார்ச், 19 மாலை, 4:00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்ப பரிசீலனைக்கு பின், தேர்வு செய்யப்படும் மாணவர் விபரம், மார்ச், 26ல் வெளியிடப்படும். 

இரண்டாவது பட்டியல், ஏப்., 9; 

மூன்றாவது பட்டியல், ஏப்., 23ல் வெளியாகும்.


மேலும் தகவ்லுக்கு  https://kvsangathan.nic.in/sites/default/files/hq/ANN%281%29-05-02-2019.PDF



Give Us Your Feedback