திருப்பரங்குன்றத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன், போக்சோ சட்டத்தின் …