Breaking News

சென்னை மாநகராட்சியில் நர்ஸ் வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை மாநகராட்சியில் நர்ஸ் வேலை வேய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

சென்னை மாநகராட்சியின் (Chennai Corporation) நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது



பணி:-

Staff Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை: 

130

கல்வித் தகுதி: 

GNM / B.Sc. நர்சிங் மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் மருத்துவப் பணியாளர் கவுன்சிலில் முறையான பதிவு

Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும்

வயதுவரம்பு: 

50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: 

ரூ. 21,000

தேர்வு செய்யப்படும் முறை: 

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி:-

https://chennaicorporation.gov.in/gcc/pdf/NUHM.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும்.

தபால் முகவரி: 

The City Health Officer/ Member Secretary, Chennai City Urban Health Mission, 

Public Health Department, 

3rd floor, Amma Maaligai, Ripon Buildings, EVR Periyar Salai, Chennai – 600 003

விண்ணப்பிக்க கடைசி நாள்: 

07.12.2026

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://chennaicorporation.gov.in/gcc/pdf/NUHM.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback