நம்ம குரோம்பேட்டையில் அர் - ரஹ்மான் இஸ்லாமிக் தக்வா சென்டர் நடத்தும் இலவச கண்பரிசோதனை, இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம்
அட்மின் மீடியா
0
நம்ம குரோம்பேட்டையில் அர் - ரஹ்மான் இஸ்லாமிக் தக்வா சென்டர் நடத்தும் இலவச கண்பரிசோதனை, இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் Free eye check-up and free cataract surgery camp conducted by Ar-Rahman Islamic Taqwa Center in Chromepet
அர் - ரஹ்மான் இஸ்லாமிக் தக்வா சென்டர் (ARITC) மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் APOLLO DIAGNOSTICS இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச அறுவை சிகிச்சை முகாம் சென்னை குரோம்பேட்டை, சரவணா ஸ்டோர்ஸ் எதிர் தெருவில் உள்ள 5 Stars மஹாலில் இந்திய சுதந்திர தினத்தன்று... 15.08.2026 அன்று காலை: 8.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் இலவச கண்பரிசோதனை, இலவச கண்புரை அறுவை சிகிச்சை,இலவச லென்ஸ், Sugar, BP, Body weight, Height, பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
அதேபோல் சிகிச்சை பெற்று கொள்பவர்களுக்கு தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும்!
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள:-
994 1234 386
9094 207 583
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்! :அல் குர்ஆன்- 5:32
இந்நிகழ்ச்சிக்கு
தலைமை : M. முஹம்மது இப்ராஹிம் நிறுவனர்: (ARITC)
முன்னிலை: M. இம்ரான் கான், M.S., M. இர்ஃபான் கான் M.B.A.,
வரவேற்புரை : தரமணி முஜீப் YMJ மாநில செயலாளர்
இலவச கண் மருத்துவ முகாமை துவக்கி வைப்பவர்:
திரு. M.M.அராபத் நிறுவனர்/தலைவர் தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை
நன்றியுரை : SP.மைதீன் தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஐக்கிய பேரவை தாம்பரம் மாநகர் பகுதி தலைவர்
Tags: தமிழக செய்திகள்

