வெற்றி வான்மகள் திட்டம் மகளிருக்கு ட்ரோன் பயிற்ச்சி 50% மானியத்தில் ட்ரோன் வழங்கப்படும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு
அட்மின் மீடியா
0
100 மகளிர் உட்பட 500 நபர்களுக்கு ட்ரோன் இயக்க பயிற்சி உரிமம் 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50% மானியத்தில் ட்ரோன்
மகளிர் 100 பேர் உள்பட, 500 பேருக்கு ட்ரோன் இயக்க பயிற்சி உரிமம், 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50% மானியத்தில் ட்ரோன் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
100 மகளிர் உட்பட 500 பேருக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி அளித்து உரிமம் வழங்கப்படும்.வெற்றி வான்மகள்‘ திட்டத்தின் கீழ் 100 மகளிர் உள்பட 500 நபர்களுக்கு ட்ரோன் இயக்க பயிற்சி உரிமம், 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு.
Tags: தமிழக செய்திகள்
