Breaking News

பரோடா வங்கியில் 2,482 காலிப்பணியிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிப்பது எப்படி? How can graduates apply for 2,482 vacancies in Bank of Baroda?

அட்மின் மீடியா
0

பரோடா வங்கியில்  2,482 காலிப்பணியிடங்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிப்பது எப்படி? How can graduates apply for 2,482 vacancies in Bank of Baroda?

பரோடா வங்கியில் உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பதவியில் இந்தியாவில் முழுவதும் 2,482 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 132 காலிப்பணியிடங்கள் உள்ளன.

பணி:-

Local Bank Officer

கல்வித்தகுதி 

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.மேலும், இந்தியக் காப்பீட்டு நிறுவனம், பரஸ்பர நிதி விநியோகஸ்தர்களுக்கான சான்றிதழ் தேர்வு, தொகுப்பு மேலாண்மை சேவைகள் உள்ளிட்டவற்றின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ் படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழ் மொழி கட்டாயம்இப்பதவிக்கு அந்தந்த மாநிலங்களின் மொழிக்கான மொழி கல்வி பெற்றிருப்பது அவசியமாகும். தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் மொழியில் படிக்க, எழுத, பேச மற்றும் புரிந்துகொள்ள தெரிந்திருக்க வேண்டும்.

Minimum 1 year of post qualification experience as an officer in any Scheduled Commercial Bank as listed in Second Schedule of Reserve Bank of India only. Candidates must be proficient in the local language of the State they are applying for (reading, writing, speaking and understanding).

விண்ணப்பிக்க கடைசி நாள் :-

07.09.2026

விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://ibpsreg.ibps.in/bobjul26/

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://bankofbaroda.bank.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2026/26-08/Advertisement-18-04.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback