Breaking News

8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு


மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரிய தலைவராக இருந்த உமா மகேஸ்வரி கைத்தறித்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.​

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலத்துறை இயக்குநராக பிரதீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.​, 

சென்னை மாநகராட்சி துணை ஆணையராக சித்ரா விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.​

காதி, கிராம தொழில் வாரிய இயக்குநராக சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.​

பொதுப்பணித்துறை செயலாளராக செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.​

நெடுஞ்சாலைத் துறை செயலாளராக எஸ்.ஜே.ஷிரு நியமிக்கப்பட்டுள்ளார்.​

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.​

மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவராக அழகுமீனா நியமிக்கப்பட்டுள்ளார்.​

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback