மத்திய அரசில் நிரந்தர வேலை வாய்ப்பு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் SSC CGL 2026 Notification Released
மத்திய அரசில் நிரந்தர வேலை வாய்ப்பு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் SSC CGL 2026 Notification Released
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி 12,256 காலி பணியிடங்கள் நிரப்பப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது
மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான தகுதியில் 12,256 பணியிடங்களை நிரப்ப உள்ளது.
பணி:
1 Assistant Audit Officer (Central Cadre)
2. Assistant Audit Officer (State Cadre) I
3. Assistant Accounts Officer (State Cadre)
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
01.08.2026 அன்று 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 02.8.1996-க்கு முன்பாகவோ 01-08.2008-க்கு பிறகே பிறந்தவராக இருத்தல் கூடாது.
இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
விண்ணப்பக் கட்டணம்:
பொது பிரிவினருக்கு ரூ. 100, இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க:-
கீழ் உள்ள இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
https://ssc.gov.in/home/apply
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
22.06.2026
மேலும் விவரங்களுக்கு
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இங்கு கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்வையிடவும்.
https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_cgl_2026.pdf
Dates for submission of online applications 21.05.2026 to 22.06.2026
Last date and time for receipt of online applications 22.06.2026 (23:00 hours)
Last date and time for making online fee payment 23.06.2026 (23:00 hours)
Dates of „Window for Application Form Correction‟ including online payment. 29.06.2026 to 01.07.2026
Tags: வேலைவாய்ப்பு
