ஐபிஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் முழு விவரம் ias officer transfer tamilnadu
ஐபிஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் முழு விவரம்
ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொழில், முதலீட்டுத்துறை செயலாளராக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
உயர்கல்வித்துறை செயலாளராக அருண் ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலாளராக சுப்பையன் செய்யப்பட்டுள்ளார் நியமனம்
டெல்லி தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையராக ஜெயா நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சுற்றுலாத்துறை ஆணையராக சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, தகவல்துறை செயலாளராக அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சேலம் ஆட்சியராக இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குநராக பிரிந்தாதேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
தமிழ்நாடு குடிமைப்பொருள் விநியோகக் கழக தலைவராக உமாநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Tags: தமிழக செய்திகள்
