Breaking News

9 ஆண்டு காதலுக்காக மதம் மாறிய இளம்பெண்.. கழட்டிவிட்ட காதலன் நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

9 ஆண்டு காதலுக்காக மதம் மாறிய இளம்பெண்.. கழட்டிவிட்ட காதலன் நடந்தது என்ன முழு விவரம்



சென்னை சூளை மேட்டை சேர்ந்த  செய்யது இப்ராஹிம் என்பவன் காதல் என்ற பெயரில் திருமண ஆசை காட்டி சுகன்யா என்ற பெண்ணை ஏமாற்றி காதலித்து வந்துள்ளார்

இந்த அயோக்கியனை நம்பி இந்த பெண் திருமணத்திற்காக இஸ்லாமிய மார்க்கத்தையும் ஏற்று முஸ்லிமாக மாறி உள்ளார். மேலும் சுகன்யா என்பவர்  (A)  சபா மரியம் என்று பெயரை மாற்றி உள்ளார் 

8  ஆண்டுகள் காதலித்து கணவன் மனைவியாகவே வாழ்ந்து கடைசியில் இப்போது வேறு ஒரு பெண்ணுடன் வருகின்ற மே மாதம் 20 ஆம் தேதி திருமணம் செய்யப் போகின்றான். என்று கண்ணீருடன் பேட்டி அளித்த பெண்


அந்த பெண்ணின் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=cfAXw7rfLcQ

அந்த பெண்ணின் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/NewsTamilTV24x7/status/2055557843408027706

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback