மே 28-ல் ஹஜ் பெருநாள் - தலைமை காஜி அறிவிப்பு bakrid 2026
அட்மின் மீடியா
0
மே 28-ல் பக்ரீத் பெருநாள் - தலைமை காஜி அறிவிப்பு
மே 28ஆம் தேதி பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படும்; ஞாயிற்றுக்கிழமை மாலை துல்ஹஜ் மாதத்திற்கான பிறை தமிழகத்தில் தென்படவில்லை.
செவ்வாய்க்கிழமை துல்ஹஜ் மாத முதல் பிறை என இஸ்லாமிய முறைப்படி அறிவிப்பு - அரசு தலைமை காஜி முஃப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி.
Tags: மார்க்க செய்தி