கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மே மாத தொகை ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைப்பு.! விஜய் உத்தரவு Release Kalaignar Magalir Urimai Thittam amount by May month
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மே மாத தொகை ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைப்பு.! விஜய் உத்தரவு "Release Kalaignar Magalir Urimai Thittam amount by May month
த.வெ.க அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் வரவு வைக்கும் பணி தொடங்கியது தமிழ்நாடு முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது.புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தற்போது மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும். நான் ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.2500 கொடுப்பேன் என்று விஜய் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தார். எனவே இந்த மாதம் அவர் சொன்னதை போல ரூ.2500 வருமா? என்று எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், திட்டத்தை சீரமைக்க விஜய் கால அவகாசம் கோரியிருக்கிறார். அப்படியெனில் இன்று பழைய தொகை ரூ.1000 வரவு வைக்கப்படுமா? என்று கேள்விகள் எழுந்தன.
இதனால் மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை இன்று (மே 15) வரவு வைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மகளிர் வங்கிக்கணக்கில் ரூ.1000 காலையிலேயே வந்து சேர்ந்தது.
magalir urimai thogai apply online
https kmut tn gov in application form5
magalir urimai thogai
magalir urimai thogai status check online link
kalaignar magalir urimai thogai
www kmut tn gov in status check online
kmut tn gov in apply online
magalir urimai thogai status
kmut tn gov in5
kalaignar magalir urimai scheme
magalir urimai thogai apply online 2026
magalir urimai thogai status check online
kalaignar urimai thogai
magalir urimai thogai apply online last date
kalaignar magalir urimai thogai apply online
magalir urimai thogai status check online website
how to apply magalir urimai thogai
Tags: தமிழக செய்திகள்
