Breaking News

10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் வெளியான அதிரடி உத்தரவு IPS Transfers & Postings Joseph Vijay

அட்மின் மீடியா
0

புதிய அரசு பொறுப்பு ஏற்ற நிலையில் முதல் முறையாக 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் IPS Transfers & Postings Joseph Vijay 



உளவுத்துறை டிஜிபியாக இருந்த பாலநாகதேவி IPS சைபர் கிரைம் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் சரக டிஐஜி டாக்டர் தர்மராஜன் சென்னை நுண்ணறிவு பாதுகாப்பு பிரிவி டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் பாகேர்லா செபாஸ் கல்யாண் உள்நாட்டு நுண்ணறிவு பிரிவு டிஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி சரக டிஐஜி பி.சரவணன் சிஐடி நுண்ணறிவு பிரிவு டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் எஸ்பி கராட் கருண் உத்தர்வாவ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

தென்காசி எஸ்பி மயில்வாகனன் சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி எஸ்பி டாக்டர் மதன் பாதுகாப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

க்யூ பிராஞ்ச் சிஐடி எஸ்பி சண்முகம் போலீஸ் 2 சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மெட்ரொ மண்டல குற்றப்பிரிவு சிஐடி எஸ்பி மாதவன் போலீஸ் 2 பாதுகாப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டம், ஒழுங்கு உதவி ஐஜி சிலம்பரசன் சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நுண்ணறிவு பிரிவு டிஜிபி பால நாகதேவி சைபர் கிரைன் பிரிவு டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback