10-ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது? பள்ளிக் கல்வி துறை வெளியிட்ட அறிவிப்பு 10th results
10-ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது? பள்ளிக் கல்வி துறை வெளியிட்ட அறிவிப்பு 10th results
When will the 10th class exam results be announced? Announcement issued by the School Education Department
நடப்பு கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
மாநிலம் முழுவதும் கடந்த மார்ச் 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை, 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவர்களும், 13 ஆயிரத்து 744 தனித்தேர்வர்களும் என மொத்தம் சுமார் 9 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
மாணவர்கள் தங்களது பதிவு எண் (Roll Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு, கீழே உள்ள அரசு அதிகாரப்பூர்வ இணையதளங்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in வாயிலாக முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்
இணையதளம் மட்டுமின்றி மாணவர்கள் 78452 52525 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் மூலமாகவும் தங்களது முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரில் சென்றும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
result 10th
12 result
12 results
12th result
12th result 20256
result 12th
result 2026 class 10
www tnresults nic in 2026
10th class result
result of 10th class
10th class result check online
10th result link
tn results 10th
10th class results
10th public exam result 2026
12 result link
12th result link
10 results
10th class results 2026
www tnresults nic in 10th result
board results
tnresults nic in 10th result 2026
tnresults-nic-in 10th result 2026
10th board result
10th public result date 2026
12 class result
12th class result
12th ka result
tn 10th result 2026
www tnresults nic in 10th result 2026
10th result 2025 tamil nadu
10th public result
tn results 10th 2026
10th public exam result date 2026
10th public result date
10th exam result date 2026 tamil nadu
10th public exam result
10th public result link
tn results nic in 10th
10th public exam result 2026 date
Tags: தமிழக செய்திகள்
