Breaking News

கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வெளியான கருத்துக்கணிப்பு

அட்மின் மீடியா
0

கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வெளியான கருத்துக்கணிப்பு




ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 78 முதல் 90 இடங்களை பிடிக்கும்

இடதுசாரிகள் 49 முதல் 62 இடங்களை பிடிக்கும் 

தேசிய ஜனநாயக கூட்டணி அதிகபட்ச மூன்று இடங்களை பிடிப்பார்கள் என்றும் கணித்துள்ளது. 

P MARQ கருத்துக்கணிப்பு

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 71 முதல் 90 இடங்களை பிடிப்பார்கள் 

இடதுசாரிகள் 49 முதல் 79 இடங்களை பிடிப்பார்கள் 

தேசிய ஜனநாயக கூட்டணி அதிகபட்ச 1- 4 இடங்களை பிடிப்பார்கள் என்றும் கணித்துள்ளது. 


காங்கிரஸ் கூட்டணி 72 முதல் 84 இடங்களையும், 

இடதுசாரிகள் 52-61 இடங்களையும், 

தேசிய ஜனநாயக கூட்டணி 3-7 இடங்களையும் பிடிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Peoples Pulse கருத்துக்கணிப்பின்படி, 

காங்கிரஸ் 70-75, இடங்களையும், 

இடதுசாரிகள் 60-65, இடங்களையும், 

பாஜக 3-5 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NDTV கருத்துக்கணிப்பின்படி, 

காங்கிரஸ் 70-80, இடங்களையும்

இடதுசாரிகள் 58-68, இடங்களையும் பிடிக்கும்

INDIA TODAY கருத்துக்கணிப்பு

காங்கிரஸ் 78-90, 

இடதுசாரிகள் 49-62, 

பாஜக 0-3 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback