Breaking News

பாஜக - அதிமுக கூட்டணியில் இணைகின்றது அமமுக - பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பாஜக - அதிமுக கூட்டணியில் அமமுக இணைகின்றது  - பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு


மக்கள் விரும்பும் நல்லாட்சியை உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய இருக்கிறோம், ஆதரவு தெரிவிப்பதற்காக பியூஷ் கோயலை சந்திக்க உள்ளோம். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு.

விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் | போவதில்லை. எங்களுக்குள் | நடப்பது பங்காளி சண்டைதான். துரோகத்தை எப்படி ஏற்க முடியும்?' என இபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன் NDA-வில் இணைவதாக அறிவிப்பு.

பியூஷ் கோயலை சந்திக்கும் முன்பாக அமமுக மாவட்டச் செயலாளர்களுடன் டிடிவி.தினகரன் ஆலோசனைபகல் 11 மணிக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்கிறார் டிடிவி.தினகரன்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback