Breaking News

புதுச்சேரியில் தமிழக வெற்றிக்கழக மாநாடு லைவ் பார்க்க puducherry tvk maanadu live

அட்மின் மீடியா
0

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தமிழக வெற்றிக் கழகம் இன்று (டிச.9) நடத்தும் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய், பங்கேற்று பேசுகிறார். இந்தக் கூட்டம் புதுச்சேரி - உப்பளம் துறைமுக வளாகத்தில் நடைபெறுகிறது.

காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரியை சேர்ந்த, க்யூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட, தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. 

லைவ் பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=5JIBytwUi6M

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback