பீகார் சட்டமன்ற தேர்தலில் 6 இடங்களில் முன்னிலை வகிக்கும் ஒவைசி கட்சி முழு விவரம் இதோ
பீகார் சட்டமன்ற தேர்தல்: 25 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்த ஒவைசி முழு விவரம்
பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6 ம் தேதி மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
பாஜக- ஜே.டியு.-வின் தேசிய ஜனநாயக கூட்டணி, மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது
இந்நிலையில் த்ற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி 6 வேட்பாளர்கள் வெற்றி பெரும் நிலையில் உள்ளார்கள்
JOKIHAT(50) சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட MOHAMMAD MURSHID ALAM 66065 வாக்குகள் பெற்று முன்னியிலையில் உள்ளார்
BAHADURGANJ சட்டமன்ற தொகுதியில் MD TAUSEEF ALAM 46006 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்
THAKURGANJ சட்டமன்ற தொகுதியில் GHULAM HASNAIN 67902 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்
KOCHADHAMAN சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட MD. SARWAR ALAM 79726 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
AMOUR சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட AKHTARUL IMAN 89608 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
BAISI சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட GHULAM SARWAR 48630 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்
கடந்த தோ்தலில் 19 தொகுதியில் போட்டியிட்டு 5 இடங்களில் ஒவைசி கட்சி வெற்றி பெற்றது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு
