12 ம் வகுப்பு படித்தவர்கள் அங்கன்வாடி பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் apply anganwadi recruitment 2025
12 ம் வகுப்பு படித்தவர்கள் அங்கன்வாடி பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்apply anganwadi recruitment 2025
புதுச்சேரியில், காலியாக உள்ள 618 அங்கன் வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் சாக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டத்தின் கீழ், அடிப்படை கவுரவ ஊதியத்தில் 344 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 274 அங்கன்வாடி உதவியாளர்கள் (பெண்கள் மட்டும்) என, மொத்தம் 618 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
344 அங்கன்வாடி பணி யாளர்கள் மற்றும் 274 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசின் மகளிர் மற் றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் முத்துமீனா தெரிவித்துள்ளார்.
கல்வித்தகுதி:-
பிளஸ்-2
வயது வரம்பு:-
18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
22.12.2025 மாலை 5 மணி வரை
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://forms.zohopublic.in/departmentofwomenandchilddeve1/form/Recuitment/formperma/pCDuK2p1-PMW5O9oGlWnkTqSlSLGt3llO3lcCIYnTDI
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://wcd.py.gov.in/sites/default/files/notification-engagement-aww-and-awh-2025.pdf
குறிப்பு:-
ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்புவதில் ஏதேனும் தெளி வுரை தேவைப்பட்டால், டிசம் பர்22ஆம்தேதிவரைஅனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை புதுச்சேரி – 9786444507, காரைக்கால்-9791858504, 5 - 8525000778, ஏனாம்-9000158100 என்ற உதவி தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்
Tags: புதுச்சேரி செய்திகள் வேலைவாய்ப்பு