புதிய வக்பு வாரிய சட்ட விதிக்கு இடைக்கால தடை!
அட்மின் மீடியா
0
புதிய வக்பு வாரிய சட்ட விதிக்கு இடைக்கால தடை!
மத்திய பாஜக அரசு கடந்த ஏப்ரல் மாதம் வக்பு சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தது.
இது வக்ஃபுவின் அதிகாரத்தில் தலையிடும் நகர்வு என்று கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து பலரும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர்.
இதுதொடர்பான விசாரணையில் புதிய வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தில் சில விதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,
இருப்பினும், முழுசட்டத்தையும் நிறுத்தி வைக்க முகாந்திரம் இல்லை என குறிப்பிட்டு, சில விதிகளுக்கு மட்டும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
5 ஆண்டுகள் ஒருவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றினால் மட்டுமே வக்ஃபு வாரியத்திற்கு தனது சொத்தை எழுதி வைக்க முடியும் என்ற விதிக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது
மேலும் மாவட்ட ஆட்சியருக்கு வக்ஃப் சொத்துகளின் உரிமையை முடிவு செய்யும் அதிகாரம் அளிக்கும் பிரிவையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
Tags: மார்க்க செய்திகள்