Breaking News

நாட்டையே அதிர வைத்த போலி தூதரகம் டெல்லியில் கைதான ஹர்ஷ்வர்தன் ஜெயின் நடந்தது என்ன முழு விவரம் fake Embassy

அட்மின் மீடியா
0

 நாட்டையே அதிர வைத்த போலி தூதரகம் டெல்லியில் கைதான ஹர்ஷ்வர்தன் ஜெயின் நடந்தது என்ன முழு விவரம்



உத்தரப்பிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார்/வாடகைக்கு வீடு எடுத்து நடத்தப்பட்ட தூதரகம்/போலி பாஸ்போர்ட்டுகள், பான் கார்டுகள், சீல்கள் பறிமுதல்/ரூ.44 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்த போலீசாரர்

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கவி நகர் பகுதியில், ஹர்ஷ் வர்தன் ஜெயின் என்பவர் 'வெஸ்ட் அண்டார்டிகாவின் தூதர்  அலுவலகம் என போர்டு வைத்துள்ளார்.

அவரது நடவடிக்கை குறித்து சந்தேகம் அடைந்த உள்ளூர் மக்கள் அளித்த புகாரில்  சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில்  உண்மையில் 'வெஸ்ட் அண்டார்டிகா' என்ற ஒரு நாடே கிடையாது என்பதை தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback