Breaking News

அயோத்தியில் உடல்நலக் குறைவால் கவலைக்கிடமான தாயை சாலையோரம் விட்டு சென்ற குடும்பத்தினர் சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

உடல்நலக் குறைவால் கவலைக்கிடமான தாயை சாலையோரம் விட்டு சென்ற குடும்பத்தினர் சிசிடிவி வீடியோ



உத்திரபிரதேச மாநிலம் ராம்நகரியில் உள்ள கோட்வாலி அயோத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிஷுந்தாஸ்பூர் பகுதியில் உடல்நலக் குறைவால் கவலைக்கிடமான நிலையில் இருந்த மூதாட்டியை சாலையோரம் படுக்க வைத்துவிட்டு தப்பி ஓடிய குடும்பத்தினர்.

அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்து, அவசர அவசரமாக மூதாட்டி அயோத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சிசிடிவி அடிப்படையில் குடும்பத்தினரை கண்டறிய முயன்று வருவதாக அயோத்தி காவல்துறை தகவல்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1948944981412220975

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback