Breaking News

உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் அமீரகத்திற்க்கு 2 ம் இடம், கத்தாருக்கு 3 ம் இடம், இந்தியாவிற்க்கு எந்த இடம் வெளியீடு world safest country list 2025

அட்மின் மீடியா
0

நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி, 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பான நாடாக அன்டோரா பட்டியலிடப்பட்டுள்ளது . இது 84.7 பாதுகாப்பு மதிப்பெண்ணைப் பெற்றது. இந்த குறியீடு, பாதுகாப்பு குறித்த அனுபவங்கள் மற்றும் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பயனர் பங்களிப்புத் தரவுகள், குற்றப் புள்ளிவிவரங்கள் மற்றும் பொதுப் பாதுகாப்புத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. world safest country list 2025



உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் 2வது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகமும், 3வது இடத்தில் கத்தாரும் 5 வது இடத்தில் ஓமானும், 9 வது இடத்தில் சிங்கப்பூரும் , 15வது இடத்தில் சீனாவும்,16வது இடத்திப் பஹ்ரைனும், 38 வது இடத்தில் குவைத்தும், 66வது இடத்தில் இந்தியா, 87வது இடத்தில் பிரிட்டன், 89வது இடத்தில் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. குற்ற விகிதம், பாதுகாப்பை அடிப்படையாக கொண்ட உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு!

world safest country list 2025

1 Andorra 84.7 

2 United Arab Emirates 84.5 

3 Qatar 84.2 

4 Taiwan 82.9 

5 Oman 81.7 

6 Isle Of Man 79.0 

7 Hong Kong (China) 78.5 

8 Armenia 77.9 

9 Singapore 77.4 

10 Japan 77.1 

11 Monaco 76.7 

12 Estonia 76.3 

13 Slovenia 76.2 

14 Saudi Arabia 76.1 

15 China 76.0 

16 Bahrain 75.5 

17 South Korea 75.1 

18 Croatia 74.5 

19 Iceland 74.3 

20 Denmark 74.0 

21 Georgia 73.7 

22 Czech Republic 73.5 

23 Switzerland 73.5 

24 Finland 73.2

25 Rwanda 73.1 

26 Netherlands 73.1 

27 Uzbekistan 72.1 

28 Poland 71.0 

29 Brunei 70.7 

30 Austria 70.5 

31 Cayman Islands 69.2 

32 Slovakia 69.0 

33 Azerbaijan 68.2 

34 Israel 68.2 

35 Portugal 67.9 

36 Romania 67.7 

37 Lithuania 67.6 

38 Kuwait 67.2 

39 Norway 67.0 

40 Cyprus 66.9 

41 Hungary 66.3 

42 Luxembourg 65.8 

43 Cuba 65.6 

44 Montenegro 64.6 

45 Bulgaria 63.9 

46 Spain 63.4 

47 Nepal 63.3 

48 Latvia 62.9 

49 Serbia 62.8 

50 Thailand 62.7 

51 Russia 61.3 

52 Germany 60.6 

53 Jordan 60.0 

54 Kosovo (Disputed Territory) 59.2 

55 Vietnam 59.2 

56 North Macedonia 58.9

57 Turkey 58.8 

58 Bosnia And Herzegovina 58.3 

59 Sri Lanka 57.9 

60 Panama 57.3 

61 Palestine 57.2 

62 Malta 57.0 

63 Philippines 56.9 

64 Iraq 56.9

 65 Pakistan 56.3 

66 India 55.7 

67 Moldova 55.7 

68 Albania 55.3 

69 Barbados 55.1 

70 Tunisia 54.9 

71 Kazakhstan 54.8 

72 Ghana 54.6 

73 Sudan 54.5 

74 Zambia 54.4 

75 Canada 54.3 

76 Indonesia 54.0 

77 Greece 53.6

 78 Lebanon 53.2 

79 Italy 53.1 

80 Ukraine 53.0 

81 Egypt 52.7

82 Australia 52.7 

83 Ireland 52.4 

84 Morocco 52.2 

85 Sweden 52.0 

86 New Zealand 51.8 

87 United Kingdom 51.7

88 Malaysia 51.1 

89 United States 50.8 

90 Belgium 50.6 

91 Belarus 50.2 

92 Mauritius 50.0 

93 Iran 49.5 

94 Ethiopia 49.3 

95 Nicaragua 49.2 

96 Myanmar 49.1 

97 Cambodia 48.7 

98 Uruguay 48.0 

99 Mongolia 47.9 

100 Algeria 47.4 

101 Belize 47.3 

102 Botswana 47.3 

103 Mexico 46.6 

104 Tanzania 46.5 

105 North Korea 45.9 

106 Maldives 45.9 

107 Uganda 45.9 

108 Costa Rica 45.9 

109 Kyrgyzstan 45.7 

110 France 44.6 

111 Kenya 44.0 

112 Ivory Coast 43.6 

113 Libya 43.6 

114 Fiji 43.4 

115 Bahamas 43.1 

116 Guatemala 42.3 

117 El Salvador 41.4 

118 Paraguay 40.2 

119 Us Virgin Islands 40.1 

120 Mozambique 39.9 

121 Dominican Republic 39.5 

122 Chile 39.5 

123 Zimbabwe 39.3 

124 Colombia 39.1 

125 Puerto Rico 38.5 

126 Bangladesh 38.4 

127 Ecuador 37.5 

128 Argentina 36.6 

129 Namibia 36.5 

130 Yemen 36.3 

131 Somalia 36.1 

132 Brazil 35.5 

133 Bolivia 35.0 

134 Cameroon 34.5 

135 Guyana 33.7 

136 Angola 33.7 

137 Nigeria 33.4 

138 Peru 32.9 

139 Jamaica 32.6 

140 Syria 31.9 

141 Trinidad And Tobago 29.1 

142 Honduras 28.0 

143 South Africa 25.3 

144 Afghanistan 24.9 

145 Haiti 21.1 

146 Papua New Guinea 19.7 

147 Venezuela 19.3

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.numbeo.com/crime/rankings_by_country.jsp?title=2025&displayColumn=1

Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback