மருத்துவர் ஆலோசனையின்றி யூடியூப் பார்த்து டயட்டை பின்பற்றிய பிளஸ் டூ மாணவர் உயிரிழப்பு!
மருத்துவர் ஆலோசனையின்றி யூடியூப் பார்த்து டயட்டை பின்பற்றிய மாணவர் உயிரிழப்பு!
கன்னியாகுமரி உடல் எடையைக் குறைக்க யூடியூப் பார்த்து பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்த +2 மாணவர் சக்தீஸ்வர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
உடல் எடையைக் குறைக்க கடந்த 3 மாதங்களாக ஆன்லைன் டயட்டை பின்பற்றிவந்துள்ளார் சத்தீஸ்வர். இந்நிலையில் ஆலோசனையின்றி டயட் முறையை பின்பற்ற கூடாது என மருத்துவர்கள் அட்வைஸ்!
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சக்தீஸ்வரர் என்ற பிளஸ் டூ மாணவர், தனது உடல் எடையை குறைக்க தகுந்த மருத்துவ ஆலோசனை இன்றி கடந்த 3 மாதங்களாக யூடியூப் வீடியோ பார்த்து மூன்று வேளையும் வெறும் பழங்களை மட்டுமே உணவாக உட்கொண்டு வந்துள்ளார்
இந்த நிலையில் நேற்று திடீரென சதீஸ்வரருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். யூடியூப் பார்த்து பின்பற்றிய இந்த விபரீதமான டயட் முறைதான் அவரது உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது
Tags: தமிழக செய்திகள்