Breaking News

10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு விமான நிலையங்களில் வேலை வாய்ப்பு முழு விவரம் igi aviation services recruitment 2025

அட்மின் மீடியா
0

இந்திய விமான நிலையத்தில் பணி செய்ய IGI Aviation Services நிறுவனம் 10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. igi aviation services recruitment 2025

அதன்படி மொத்தம் 1446 காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி:-

Airport Ground Staff 

Loaders (Only Male) 

கல்வித்தகுதி:-

Airport Ground Staff  பணிக்கு 12th Pass & Above 

வயது வரம்பு 18 வயது முதல் 30 வயது வரை:-

மாத சம்பளம்:- ₨ 25000 to ₨ 35000 

Loaders (Only Male) பணிக்கு 10th Pass 

வயது வரம்பு  20 வயது முதல் 40 வயது வரை

மாத சம்பளம்:-  ₨ 15000 to ₨ 25000 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

21.09.2025

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://igiaviationdelhi.com/wp-content/uploads/2025/07/IGI-Aviation-Advertisement-2025.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback