Breaking News

மத்திய அரசு இலவசமாக ஏசி வழங்குவதாகப் பரவும் வதந்தி உண்மை என்ன! Free 5-star AC under PM Modi AC Yojana 2025

அட்மின் மீடியா
0

மத்திய அரசு இலவசமாக ஏசி வழங்குவதாகப் பரவும் வதந்தி  உண்மை என்ன!




மத்திய அரசு இலவசமாக 5 ஸ்டார் ஏ.சி. வழங்குகிறது. இதனை மாநில அரசின் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்' என்ற தகவல்கள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் வதந்தியே. மத்திய அரசு இப்படியான எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இது வதந்தி என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் மறுத்துள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback