நடு வானில் ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம் சேசம் - திக் திக் அச்சத்தில் பயணிகள் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
நடு வானில் ஆலங்கட்டி மழையில் சிக்கிய விமானம் சேசம் - திக் திக் அச்சத்தில் பயணிகள் வைரல் வீடியோ
தலைநகர் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி புயலால் நடுவானில் சிக்கி குலுங்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். A321neo (VT-IMD) விமானத்தின் மூக்கு கூம்பு சேதமடைந்தது, மேலும் கடுமையான கொந்தளிப்பு காரணமாக கேபின் luggage கள் நடுவானில் தூக்கி எறியப்பட்டன.
விமானத்தின் உள்ளே பயணிகள் கடும் அச்சத்தில் இருந்த நிலையில் அவசரமாக தரையிறங்க பைலட் அனுமதி கேட்ட நிலையில், ஸ்ரீநகரில் நல்வாய்ப்பாக பத்திரமாக விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.
முன்பகுதி சேதமடைந்த விமானம் பத்திரமாக ஸ்ரீநகரை அடைந்த நிலையில் பயணிகள் நிம்மதி பெருமூச்சி விட்டனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1925391074065096843
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்