திமுக, பாஜகவுடன் தவெக கூட்டணி இல்லை: நிர்மல்குமார் அறிவிப்பு
திமுக, பாஜகவுடன் தவெக கூட்டணி இல்லை: நிர்மல்குமார் அறிவிப்பு
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதி - தவெக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் பேட்டி
கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகவுடன் தவெக கூட்டணி அமைக்காது; இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார் கூட்டணி குறித்து பிற கட்சிகள் பேசுவதை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை; தேர்தல் கூட்டணி பற்றி உரிய நாளில் தவெக தலைவர் விஜய் அறிவிப்பார் தவெக துணை பொதுச்செயலாளர் CTR நிர்மல்குமார் அறிவித்துள்ளார்
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து பணிகள் செய்து வருகிறது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெரிவித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்