சிறையில் உள்ள நண்பனை பார்க்க பிஸ்கட் பாக்கெட்டில் கஞ்சா எடுத்து வந்த நபர் வசமாக சிக்கிய வைரல் வீடியோ..
சிறையில் உள்ள நண்பனை பார்க்க பிஸ்கட் பாக்கெட்டில் கஞ்சா எடுத்து வந்த நபர் வசமாக சிக்கிய இளைஞர் வைரல் வீடியோ..
சேலம் சிறையில் தர்மபுரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் நூதனமான முறையில் கஞ்சாவை எடுத்துச் சென்றது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் பிஸ்கட் பாக்கெட்டுக்குள் உள்ளே அடுக்கி வைக்கப்பட் பிஸ்கட்டுகளுக்கு நடுவே வட்டமாக துளையிட்டு அதன் நடுவில் கஞ்சாவை பாக்கெட்டுகளை அடைத்து எடுத்துச் சென்ற நிலையில் சந்தேகமடைந்த போலீசார், பிஸ்கட் பாக்கெட்டை உடைத்து சோதனை செய்து பொழுது கஞ்சா சிக்கியது தொடர்பான வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1923560972792496522
Tags: தமிழக செய்திகள்