விவசாயக் கல்லூரிகளில் Assistant Professor வேலை வாய்ப்பு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் asrb recruitment 2025
விவசாயக் கல்லூரிகளில் பேராசிரியர் வேலை வாய்ப்பு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் asrb recruitment 2025
விவசாயக் கல்லூரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மையங்களில் காலியாக உள்ள 582 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி:-
Assistant Professor
Senior Technical Officer
Agricultural Research Scientist(ARS)
வயதுவரம்பு:-
1.8.2025 தேதியின்படி 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Technical Officer
கல்வி தகுதி:-
கல்வித்தகுதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும் ஏதாவதொரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
21.5.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்
https://asrb.org.in/UserDocs/__/__083aa41a-64dc-44a0-adf5-0baa2807b17c_Notification%20NET%20ARS%20SMS%20STO%20Exam-2025.pdf
Tags: வேலைவாய்ப்பு