Breaking News

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் aai recruitment 2025

அட்மின் மீடியா
0

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் aai recruitment 2025

RECRUITMENT OF JUNIOR EXECUTIVES (AIR TRAFFIC CONTROL) IN AIRPORTS AUTHORITY OF INDIA ADVERTISEMENT No. 02/2025/CHQ

Airports Authority of India (AAI), a Government of India Public Sector Enterprise, constituted by an Act of Parliament, is entrusted with the responsibility of creating, upgrading, maintaining and managing civil aviation infrastructure both on the ground and air space in the country. 

AAI has been conferred with the Mini Ratna Category-1 Status. Airports Authority of India invites applications from eligible candidates to apply ON-LINE through AAI’s Website www.aai.aero for the following post. No application through any other mode will be accepted.

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) 2025 ஆம் ஆண்டில் 309 இளநிலை நிர்வாகி (விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது.

பணி:-

Junior Executive (Air Traffic Control) இளநிலை நிர்வாகி (விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு) 

கல்வித்தகுதி:-

Full Time Regular Bachelors' Degree of three years in Science (B.Sc) with Physics and Mathematics OR Full Time Regular Bachelor's Degree in Engineering in any discipline. (Physics & Mathematics should be subjects in any one of the semesters curriculum). 

The candidate shall have minimum proficiency in both spoken and written English of the level of 10+2 standard (the candidate shall have passed English as one of the subject in 10th or 12th standard). 

(i) Degree should be: 

(a) From a Recognized/Deemed university or from an apex institution i.e. (IIT/IIMs/XLRI/TISS etc.) recognized by Govt. of India; and 

(b) Percentage of marks: - Pass marks or equivalent for Bachelor’s Degree. 

(ii) Candidates having B.E./ B. Tech/ B. Sc. (Engg.) Degree are allowed to apply where essential qualification is prescribed as Bachelor’s Degree in Engineering.

(iii) Departmental candidates possessing recognized degrees as per the required minimum qualification, obtained through part-time/ correspondence/ distance education mode shall be eligible to apply. 

மூன்று வருட முழுநேர அறிவியல் இளங்கலை பட்டம் (B.Sc) இயற்பியல் மற்றும் கணிதத்துடன் அல்லது எந்த ஒரு பொறியியல் துறையிலும் முழுநேர இளங்கலை பட்டம் (B.E/B.Tech). எந்தவொரு பருவத்திலும் கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்திட்டத்தில் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 10+2 அளவில் ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் சரளமாக இருக்க வேண்டும் (10 அல்லது 12 ஆம் வகுப்பில் ஆங்கிலம் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்).

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 27 ஆண்டுகள்.

அரசாங்க விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

24-05-2025

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Detailed%20ATC%20Advertisement%2002-2025-CHQ.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback