Breaking News

தேசிய அளவிலான இறகுபந்து போட்டியில் தங்கபதக்கம் வென்ற திருநெல்வேலியை சேர்ந்த முகமது ரிபாய் முழு விவரம்

அட்மின் மீடியா
0
20:3:2025 முதல் 23:3:2025 வரை குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான காது கேளாதோர் இறகுபந்து போட்டியில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாமுத்திரம் தாலூகா,விக்கிரமசிங்கபுரம் ஊரைச்சார்ந்த முகமது ரிபாய்  என்ற மாணவன் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டியில் வெற்றி பெற்று  இரண்டிலும் தங்கம் வெண்று நமது தமிழ்நாட்டிற்கும், திருநெல்வேலி மாவட்டதிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.


                 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback