BE., B.Tech படித்தவர்களுக்கு TIDEL Park ல் வேலைவாய்ப்பு முழு விவரம் இதோ Tidel park careers
BE., B.Tech படித்தவர்களுக்கு TIDEL Park ல் வேலைவாய்ப்பு முழு விவரம் இதோ Tidel park careers
டைடல் பார்க் நிறுவனத்தில், பி இ / பி டெக் படித்தவர்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது மேலும் இந்த பணிகளுக்கு எந்தவித எழுத்து தேர்வும் இல்லாமல் நேர்காணல் மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சென்னை, சேலம், தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள். டைடல் பார்க் அமர்த்தப்படுவார்.
1 RECRUITMENT NOTIFICATION FOR THE POST OF TECHNICAL ASSISTANT / Multi Specialist Technician Full-Time Location Villupuram, Thanjavur, Salem and Thoothukudi.
2 RECRUITMENT NOTIFICATION FOR THE POST OF MANAGER (OPERATION & MAINTENANCE) Full-Time Location Villupuram, Thanjavur, Salem and Thoothukudi.
3 RECRUITMENT NOTIFICATION FOR THE POST OF EXECUTIVE ASSISTANT Full-Time Location Villupuram, Thanjavur, Salem and Thoothukudi.
4 RECRUITMENT NOTIFICATION FOR THE POST OF EXECUTIVE ENGINEER (CIVIL) Full-Time Location Madurai
5 RECRUITMENT NOTIFICATION FOR THE POST OF ASSISTANT ENGINEER (CIVIL) Full-Time Location Trichy & Madurai
6 RECRUITMENT NOTIFICATION FOR THE POST OF ASSISTANT ENGINEER (ELECTRICAL) Full-Time Location Trichy & Madurai
7 RECRUITMENT NOTIFICATION FOR THE POST OF SUPERINTENDING ENGINEER / EXECUTIVE ENGINEER (ELECTRICAL) Full-Time Location Chennai
8 RECRUITMENT NOTIFICATION FOR THE POST OF MANAGER (FINANCE & ACCOUNTS) Full-Time Location Chennai
பணி:-
தொழில் நுட்ப உதவியாளர் எனப்படும் டெக்னிக்கல் அசிஸ்டண்ட் / பல்துறை நிபுணர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் என்ஜினியரிங் பட்டம் முடித்து இருக்க வேண்டும்.
அல்லது மெக்கானிக்கல்/இஇஇ /இ&சி ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். மெக்கானிக்கல் துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு தெரிந்து இருக்க வேண்டும்.
அசிஸ்டன்ட் என்ஜினியர் (சிவில்) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் சிவில் பிரிவில் என்ஜினியரிங் முடித்து இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்;-
02.04.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.tidelpark.com/en/careers
Tags: வேலைவாய்ப்பு