Breaking News

தமிழக வெற்றிகழக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

 தமிழக வெற்றிகழக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு அறிவிப்பு முழு விவரம்



தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பொது இடங்களுக்கு அவர் பயணம் செய்வார் என்பதால் அவரின் பாதுகாப்பு கருதி ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, விஜய்யின் பாதுகாப்பு பணிக்காக சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய 8 முதல் 11 மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback