கொசுவை உயிருடனோ , கொன்றோ பிடித்து கொடுத்தால் சன்மானம் பிலிப்பைன்ஸ் நாட்டில் நூதன அறிவிப்பு குவிந்த மக்கள் வைரல் வீடியோ Philippines Kill Mosquitoes and Get Money
கொசுவை உயிருடனோ , கொன்றோ பிடித்து கொடுத்தால் சன்மானம் பிலிப்பைன்ஸ் நாட்டில் நூதன அறிவிப்பு குவிந்த மக்கள் வைரல் வீடியோ Philippines Kill Mosquitoes and Get Money
பிலிப்பைன்ஸ் தலைநகரில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதன்படி கொசுக்களை உயிருடனோ, கொன்றோ கொண்டு வந்து தந்தால் பண சன்மானம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் கொசுவை உயிருடனோ, கொன்றோ கொண்டு வந்து கொடுத்தால் 5 கொசுக்களுக்கு ரூ.1.50 வீதம் எத்தனை கொசுக்களோ அத்தனைக்கும் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கப் பரிசுத் திட்டத்தை அறிவித்ததாகக் கிராமத் தலைவர் கூறியுள்ளார்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1892598401742913998
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ