Breaking News

MYV3 Ads நிறுவனத்தால் பணத்தை இழந்தவர்கள் புகார் அளிக்கலாம் - போலீசார் அறிவுறுத்தல்!

அட்மின் மீடியா
0

MYV3 Ads நிறுவனத்தால் பணத்தை இழந்தவர்கள் புகார் அளிக்கலாம் - போலீசார் அறிவுறுத்தல்!

கோவையை சேர்ந்த மைவி 3 ஆட்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை காவல் துறையினர் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

MYV3 Ads நிறுவனத்தால் பணத்தை இழந்தவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க வேண்டும் எனவும், அவ்வாறு புகார் அளிக்கும் போது பணம் முதலீடு செய்ததற்கான ஆவணங்களை, குறிப்பாக வங்கி ஸ்டேட்மென்ட் போன்ற ஆவனத்தை மனுவுடன் இணைக்க காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback