திருப்பதி தரிசனத்திற்க்கு வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் என பரவும் தகவல் உண்மை என்ன How to Book Tirumala Balaji Darshan Tickets on WhatsApp
திருப்பதி தரிசனத்திற்க்கு வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் என பரவும் தகவல் தேவஸ்தானம் அளித்த விளக்கம் How to Book Tirumala Balaji Darshan Tickets on WhatsApp
பரவிய செய்தி:-
திருப்பதி பக்தர்கள் இனி வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் பெறலாம் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
செய்தி:-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் 'மன மித்ரா' என்ற பெயரில் வாட்ஸ் ஆப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது அதில் திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் முன்பதிவு சேவைகளும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான சேவைகள் விரைவில் வாட்ஸ்அப்பில் கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
உண்மை என்ன:-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வாட்ஸப் மூலம் பெறும் வசதி இன்னும் தொடங்கப்படவில்லை என்பது தான் உண்மை
ஆந்திராவில் 'மன மித்ரா' என்ற பெயரில் வாட்ஸ் ஆப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது
அதில் திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் முன்பதிவு சேவைகளும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான சேவைகள் விரைவில் வாட்ஸ்அப்பில் கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் அதற்குள் திருப்பதி தேவஸ்தானத்தின் அனைத்து சேவைகளும் இனி வாட்ஸ் அப்பில் பெறலாம் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
இதனை பலரும் உண்மை என நம்புகின்றனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவித செயல்பாடுகளும் இதுவரை தொடங்கப்படவில்லை,
அதிகாரப்பூர்வமாக வாட்ஸாப் செயலி மூலம் சேவைகள் தொடங்கப்பட்டால் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் அல்லது ஆந்திர மாநில அரசு அதிகாரப்பூர்வமாக ஊடகத்தின் மூலம் வெளியிடும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: FACT CHECK மறுப்பு செய்தி
