Breaking News

பிஸ்கட், சாக்லெட்,ஐஸ்கிரீம், என நாம் சாப்பிடும் உணவு ஹலாலா ? ஹராமா கண்டு பிடிப்பது எப்படி முழு விவரம் The food we eat is HalalHow to find out

அட்மின் மீடியா
0

பிஸ்கட், சாக்லெட்,ஐஸ்கிரீம், என நாம் சாப்பிடும் உணவு ஹலாலா ? ஹராமா கண்டு பிடிப்பது எப்படி முழு விவரம் The food we eat is HalalHow to find out


நீங்கள் சாப்பிடும் உணவு ஹலாலா ? ஹராமா என்று தெரியுமா உங்களுக்கு  ஹலாலா ? ஹராமா ? இன்றைய நவீன உலகில் நம்மில் பலருக்கும் தெரியாமல் பல உணவு வகைகள் ஹராமானதாக உள்ளது என்று தெரியுமா உங்களுக்கு..

ஜஸ்கிரீம்

சாக்லெட்

ஜெல்லிமிட்டாய்

பிஸ்கெட்

சோப்

ஷாம்பு

என்று தினமும் நீங்கள் உபயோகிக்கும் பல ஹராமானதாக உள்ளதென்று தெரியுமா உங்களுக்கு.. அதனை எப்படி கண்டுபிடிப்பது  நாம் வாங்கும் பொருட்களிலேயே உள்ளது இது ஹராமானது என்று.. ஆனாலும் நாம் விரும்பி வாங்கி உண்கின்றோம்.நாம் வாங்ககூடிய அனைத்திலும் E codes போடபட்டுள்ளது. அதில் சில E codes  ஹலாலானவை சில ஹராமானவை.

சில Mashbouh என்று இருக்கும் அது சந்தேகமானவை அந்த உணவை தவிர்த்துகொள்ளுங்கள் என்று அர்த்தம்

அதனை நாம் எப்படி தெரிந்து கொள்வது..

மிகவும் சுலபமானது.!

நாமே செக் செய்யலாம்.!

இந்த லின்ங் கிளிக் செய்து இந்த ஆப் டவுன்லோடு செய்யுங்க..

https://play.google.com/store/apps/details?id=com.billionbees.ecodes

ஒவ்வொரு இஸ்லாமியரின் மொபைல் போனில் இருக்கவேண்டிய ஆப் இது.. இந்த ஆப்பில் எது ஹலால் எது ஹராம் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்

அதில் பச்சைகலர் ஹலால் ஆகும்

சிகப்பு கலர் ஹராம் ஆகும்

மஞ்சள் கலரில் உள்ளது தவிர்த்து கொள்ளுதல் நலம்


எனவே எல்லாம் வல்ல இறைவன் நமது இறுதி மூச்சு வரை நம்  உடலில் ஹராமான உணவு கலந்து விடாமல் பாதுகாப்பானாக. ஹலாலையும், ஹராம்மையும் பிரித்து அறிய கூடிய அறிவை தருவானாக என்றும் சமூக பணியில்.. அட்மின் மீடியா

Tags: மார்க்க செய்திகள்

Give Us Your Feedback