Breaking News

வாட்ஸ்அப் உடன் இன்ஸ்டா இணைத்துக் கொள்ளலாம் - முழு விவரம்

அட்மின் மீடியா
0

வாட்ஸ்அப் உடன் இன்ஸ்டாவை இணைத்துக் கொள்ளலாம் - விரைவில் அறிமுகம்

வாட்ஸ்அப் Profile -ல் பெயர், போன் நம்பர்,About ஆகியவற்றுடன் இன்ஸ்டா Username-யையும் பிறருக்கு தெரியும் வகையில் அறிமுகம் செய்கிறது மெட்டா

வாட்ஸ்ஆப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் கணக்கை இணைக்கும் ஒரு புதிய வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.வாட்ஸ்ஆப்பில் இன்ஸ்டாகிராமின் கணக்கை இணைக்கும் இந்த வசதி தற்போது பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

விரைவில் மற்ற பயனர்களுக்கும் கொண்டுவரப்பட உள்ளது.இந்த புதிய அம்சத்தால் ஒருவரின் வாட்ஸ்ஆப் நம்பர் இருந்தாலே அவரின் இன்ஸ்டா கணக்கைத் தெரிந்துகொள்ள முடியும்.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback