Breaking News

இளம் பெண் பேன்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் வெடித்து காயம் சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

இளம் பெண் பேன்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் வெடித்து காயம் சிசிடிவி வீடியோ

பிரேசில் நாட்டில் உள்ள அனபோலிஸ் நகரில் பெண் ஒருவர் தனது கணவருடன் சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்துகொண்டிருந்தார்.அப்போது அவரது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஸ்மார்ட் மொபைல் போன் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதனை கண்டு அவர் அலறினார்

அங்கிருந்தவர்களுக்கும் செய்வதறியாது திகைத்தனர் உடனடியாக அவரது கணவர் தீயை அணைத்தார். இந்த சம்பவத்தில் பெண்ணுக்கு பலத்த காயமடைந்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டது. இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1890385091790057514

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback