சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் மற்றும் தமிழ்நாடு புறநகர வளர்ச்சி திட்டங்களின் மூலம் மனைகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் கிரையபத்திரம் / பட்டா / பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம்
சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் மற்றும் தமிழ்நாடு புறநகர வளர்ச்சி திட்டங்களின் மூலம் மனைகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் கிரையபத்திரம் / பட்டா / பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம்
சென்னையில் கிரையப்பத்திரம், பட்டா பெற 13 நாட்கள் சிறப்பு முகாம் 24ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை சென்னை முழுவதும் சிறப்பு முகாம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவிப்பு
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் (MUDP) மற்றும் தமிழ்நாடு புறநகர வளர்ச்சி திட்டம் (TNUDP) ஆகிய திட்டங்களின் மூலம் மனைக்களுக்கான ஒதுக்கீடு பெற்று கிரையப்பத்திரம் பெறுவதற்காகவும் மற்றும் கிரையப்பத்திரம் பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் பட்டா பெறுவதற்காக வருவாய்த் துறையுடன் இணைந்து வாரியத்தால் 24.2.2025 முதல் 8.3.2025 வரை காலை 10.30 முதல் மாலை 5.00 மணி வரை நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் தவறாது கலந்துக்கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், தேதி, நடைபெறும் இடம் மற்றும் திட்டப்பகுதிகளின் விவரம் கீழே தரப்பட்டுள்ளன.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://tnuhdb.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/15/document_1.pdf
Tags: தமிழக செய்திகள்
