9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டத்திற்க்கு விண்ணப்பிக்கலாம் yuvika isro eligibility
Indian Space Research Organisation is organising a special programme for School Children called "Young Scientist Programme" "YUva VIgyani KAryakram”, YUVIKA, to impart basic knowledge on Space Technology, Space Science and Space Applications to the younger students in emerging trends in space science and technology amongst the youngsters, who are the future building blocks of our nation. ISRO has chalked out this programme to "Catch them young". The programme is also expected to encourage more students to pursue in Science, Technology, Engineering and Mathematics (STEM) based research /career.
பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தி வருகின்றது
இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்காக "இளம் விஞ்ஞானிகள் திட்டம்" என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதற்காக இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டது.
இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 2 வார கால வகுப்பறை பயிற்சி, பரிசோதனைகளின் செயல்முறை விளக்கம், போட்டிகள், ரோபோடிக் கிட், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாதிரி ராக்கெட் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு ஆகியவைகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
ளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர பிப்ரவரி 2 முதல் மார்ச் ம் 3 ம் தேதி வரை https://jigyasa.iirs.gov.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்து தலா 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு,அவர்களுக்கு இஸ்ரோ மையங்களில் பல்வேறு செயல்முறை விளக்க பயிற்சிகள் அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க் இங்கு கிளிக் செய்யவும்:-
How to Register for YUVIKA-202?
Step-1: Register in ISRO Antariksha Jigyasa Platform-https://jigyasa.iirs.gov.in/registration
Step-2: Verify your email as received after successful registration in above website. Please click on the verification link sent to your registered email ID.
Step-3: Participate in SpaceQuiz. Read Quiz guidelines carefully before appearing for the quiz.
Step-4: Fill your personal profile and education details
Step-5: Student need to take photo copy of the certificates and attest the same by the principal/Head of School signing the certificate for verification. The verified certificate needs to scan and upload into the website. The photo copy of attested certificates and certificate for verification need to be uploaded in the website.
Step-6: Generate your certificate for verification by your principal/Head of School/ Parent/ Guardian (Any mismatch observed in the attached certificate (s) by the student and certificate for verification submitted by student will liable for cancellation of candidature of the student)
Step-7: Scan and upload your document and submit the application.
Registration starts Feb. 24, 2025
Registration ends Mar. 23, 2025
Release of First selection list Apr. 07, 2025
Reporting by Selected students at respective ISRO centres May 18, 2025 or as intimated by ISRO through registered email of the student.
YUVIKA Programme May 19-30,2025
Send-off date for selected students from respective centre May 31 , 2025
Tags: கல்வி செய்திகள்
