Breaking News

கன்னியாகுமரி மாவட்டத்திற்க்கு 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

கன்னியாகுமரி மாவட்டத்திற்க்கு 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு முழு விவரம்


கன்னியாகுமரியில் வரும் 26ம் தேதி மகா சிவராத்திரியை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

அய்யா வைகுண்டரின் 193-ஆவது அவதார தினத்தை முன்னிட்டு வருகிற மார்ச் 4-ஆம் தேதி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 15-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் மாசிக் கொடை விழாவை முன்னிட்டு மார்ச் 11ஆம் தேதி (செவ்வாய்) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback